Lamborghini Aventador Ultimae Roadster தமிழ் Walkaround | 355km/h, 0 - 100km/h in 2.9 Sec *Review

2022-06-15 1

Lamborghini Aventador Ultimae Roadster Enters Indian Shores | அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ஒருவர் மூலமாக லம்போர்கினி அவென்டெடார் அல்டிமே ரோட்ஸ்டர் இந்தியாவிற்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 250 அவென்டெடார் அல்டிமே ரோட்ஸ்டர் கார்களை மட்டுமே லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. இதில் இந்தியாவிற்கு வந்திருப்பதும் ஒன்றாகும். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#LamborghiniAventador #UltimaeRoadster #Lamborghini